கடற்கரையில் இளைப்பாறிய பெண்ணின் உயிரை பறித்த குடை

0

அமெரிக்காவின் சௌத் கரோலைனா (South Carolina) மாநிலத்தின் ஹோரி (Horry) எனும் பகுதியில் காற்றில் குடை பறந்துள்ளது.

அக்குடையில் அடிபட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

63 வயது டேமி பேரொ (Tammy Perreault) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

அப்பெண் கடற்கரையில் இளைப்பாறிக்கொண்டிருந்தபோது, அருகில் உள்ள ஹோட்டலில் இருந்த குடை ஒன்று காற்றில் வீசப்பட்டது.

பறந்துவந்த குடை பேரொவின் உடலின் இடப்பகுதியை அடித்துள்ளது.

இதனையடுத்து டேமி பேரொ (Tammy Perreault) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here