ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்

0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொபின் உத்தப்பா கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்த ரொபின் உத்தப்பா ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.

சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து விலகுவதாக ரொபின் உத்தப்பா அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 46 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரொபின் உத்தப்பா 934 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

13 இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடி 249 ஓட்டங்களையும் அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here