ஒரே நேரத்தில் இரட்டை சகோதரிகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

0

அமெரிக்கா, விர்ஜினியா மாகாணத்தில் வசிக்கும் இரட்டை சகோதரிகளான ப்ரியானா ( Briana) மற்றும் பிரிட்டானி டீன் (Brittany Deane) கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் அதிர்ஷ்டவசமாக ஒரே நேரத்தில் பிரசவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டில் பெப்ரவரி மாதத்தில் ஜெரமிக்கு குழந்தை பிறந்தது.

அதேப்போல் ஏப்ரல் மாதத்தில் ஜோஷ்க்கு குழந்தை பிறந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அந்த இரண்டு குழந்தைகளும் இரட்டையர்களாக இருப்பார்களா? என எதிர்பார்த்த நிலையில், நினைத்தது போலவே நடந்துள்ளது.

இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டையர்களுக்கும் இரட்டை குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரட்டையர்கள் குவேட்டெர்னெரி ட்வின்ஸ் என அழைக்கப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here