ஒரே நாளில் கோடீஸ்வரராகிய பிரித்தானியர்….. எப்படி தெரியுமா…?

0

இங்கிலாந்தில் வாழும் ஒருவருக்கு புதையல் ஒன்று கிடைத்ததில் ஒரே நாளில் கோடீஸ்வரராக்கியிருக்கின்றார்.

ஒரே ஒரு தங்க நாணயம், அதுவும் ஒரு இஞ்ச் விட்டமும் 0.15 அவுன்ஸ் எடையும் கொண்ட ஒரே ஒரு தங்க நாணயம் கிடைத்துள்ளது.

ஆனால், அதன் மதிப்பு 200,000 பவுண்டுகள், அதாவது கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.

அந்த நாணயம் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.

9ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட அந்த நாணயம், West Dean என்ற கிராமத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையல் தேடும் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here