ஒரு வாழைப்பழ சீப்பிற்கு லட்ச கணக்கில் செலவிட்ட பெண்!

0

லண்டனைச் சேர்ந்த சிம்ப்ரே பார்ன்ஸ் என்ற 28 வயதான இளம்பெண், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் (எம் அண்ட் எஸ்) கடைக்கு சென்றிருக்கிறார்.

அங்கு அவர் சில உணவுப் பொருட்களை வாங்கியிருக்கிறார். அதில் ஒரு டாலர் மதிப்பிலான வாழைப்பழமும் அடங்கியுள்ளது.

அதன்பின்னர் அவர் தான் வாங்கிய உணவுப் பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்த, ஆப்பிள் பேவை அவர் பயன்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில் தனது கட்டணத்தை செலுத்தி விட்டு அதற்கான பில்லை பார்த்த அவருக்கு தூக்கி வாரிப் போட்டிருக்கிறது.

ஏனெனில் மொபைலில் வந்த குறுந்தகவலில் ஷாப்பிங்கிற்காக, 1,602 டாலர் (ரூ.1,60,596) செலவிட்டதாக கூறப்பட்டிருந்தது.

தவறுதலாக நடந்த இந்த சம்பவம் குறித்து, எம் அண்ட் எஸ் கடையின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில்

இது தவறுதலாக நடந்த சம்பவம் என்றும், இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டிருப்பதாகவும், இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here