ஒமிக்ரான் மாறுபாடு…! ஜேர்மனியின் சுகாதாரத்துறையின் அறிவிப்பு

0

ஒமிக்ரான் மாறுபாட்டை எதிர்கொள்ள ஜேர்மனி அதன் தடுப்பூசி உத்தியை புதுப்பிக்க வேண்டும்.

இதனை ஜேர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சர் Karl Lauterbach தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஜேர்மனியின் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட Karl Lauterbach, ஒமிக்ரானை போல் தீவிரமாக பரவு தன்மையது என கூறியுள்ளார்.

அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய மாறுபாடு தோன்றினால், நம்மால் குறுகிய காலத்தில் புதிய தடுப்பூசியை உருவாக்க கூடியதாக இருக்க வேண்டும்.

கிடைக்கும் நேரத்தில் தடுப்பூசி டோஸ்களை வாங்கி விநியோகிக்க நிரந்திர அமைப்பை பணியமர்த்த அரசு திட்டமிட்டு வருகிறது.

கொரோனா தொற்று நோய் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என்ற தவறான அனுமானத்திற்கு நாம் வந்துவிடக்கூடாது.

இன்னும் அது முடிவுக்கு வரவில்லை என Karl Lauterbach வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here