ரஷ்யா மீது பல் நாடுகள் கடுமையான பொருளாதார தடைகள் மற்றும் பயணத்தடைகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
பிரித்தானியா, ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, கனடா உள்ளிட்ட 36 நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.