ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் குரங்கம்மை….!

0

உலகனாவிய ரீதியில் குரங்கம்மை தொற்ற பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் தற்போது 3 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here