ஐரோப்பாவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா….!

0

ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு அணுஆயுதங்கள் வழங்கி வருகின்றது.

இந்நிலையில் ஐரோப்பாவையே அழித்துவிடுவோம் என ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

புடின் புடாபெஸ்ட் ஒப்பந்தத்தை மீறிவிட்டார்.

அதனால் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அணுஆயுதங்கள் வழங்குவது நியாயமானது என்றும் போலந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான Radoslaw Sikorski கூறியுள்ளார்.

இதையடுத்து, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அணுஆயுதங்கள் வழங்கினால், ஐரோப்பாவையே காணாமல் போகச்செய்துவிடுவோம் என்றும் , ஐரோப்பாவின் இதயத்தில் ஒரு அணுசக்தி மோதல் ஏற்படலாம் எனவும் ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.

Sikorskiஐரோப்பாவின் மையத்தில் அணுசக்தி மோதலைத் தூண்டுகிறார்.

உக்ரைன் அல்லது போலந்தின் எதிர்காலத்தைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை என்றும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here