இந்தியாவில் கொரோனா தொற்றானது அதிதீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.
60 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன
ஐபிஎல் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.