ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 10 வீரர்கள்!

0

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீரர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீரர்கள் பின்வருமாறு

இஷன் கிஷன் – ரூ 15.25 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

தீபக் சஹர் – ரூ 14 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

ஸ்ரேயாஸ் ஐயர் – ரூ 12.25 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

லியம் லிவிங்ஸ்டோன் – ரூ 11.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)

ஷர்துல் தகூர் – ரூ 10.75 கோடி (டெல்லி டேர்டெவில்ஸ்)

வனிந்து ஹசரங்கா – ரூ 10.75 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)

ஹர்ஷல் படேல் – ரூ 10.75 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)

நிகோலஸ் பூரன் – ரூ 10.75 கோடி (சன் ரைசர்ஸ் ஹைதராபாத்)

லோக்கி பெர்கூசன் – ரூ 10 கோடி (குஜராத் டைடன்ஸ்)

அவீஸ் கான் – ரூ 10 கோடி (லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here