ஐசிசி டி20 சிறந்த கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையில் இலங்கை வீரர்கள்

0

டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.

இலங்கையின் பதும் நிஷங்கா 654 புள்ளிகளுடன் 9வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளார்.

டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் துஷ்மந்தா சமீரா 29வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதே போல இலங்கையின் இளம் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள வனிந்து ஹசரங்கா 6வது இடத்தில் உள்ளார்.

டி20 ஆல்ரவுண்டர் பட்டியலில் ஹசரங்கா 10வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here