ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணியால் கடும் வாகன நெரிசல்

0

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ‘சாபக்கேடான அரசாங்கத்திற்கு எதிரான பேரணி’ கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை மக்களின் குரலிலேயே நாட்டிற்கு கூறுவதற்கு இடமளிக்கும் எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியினை முன்னெடுப்பதற்கு கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிரான பேரணி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதன்காரணமாக கொழும்பு, சேர் மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையின் போக்குவரத்து தேசிய அருங்காட்சியகத்திற்கு முன்னால் ​முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here