ஏரியில் பயணித்த படகின் மீது பாறை சரிந்து விழுந்து விபத்து…

0

பிரேஷிலின் தென்கிழக்கு பகுதியிலுள்ள ஏரியில் பயணித்த படகொன்றின் மீது பாறை சரிந்து வீழ்ந்துள்ளது.

அதில் ஐவர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் மேலும் 20 பேர் மாயமாகியுள்ளனர்.

மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாகச் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஒரு படகு நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அங்கு இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என முன்னதாக எச்சரிக்கப்பட்டிருந்ததாக பிரேஷில் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here