ஏகே 61 First லுக்.. காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

0

அஜித் நடித்து வரும் ஏகே 61 எச் திரைப்படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது.

இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

இப்படத்தின் First லுக் மற்றும் தலைப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே இப்படத்தின் தலைப்பு துணிவே துணை என்று வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு ஏகே 61 படத்தின் தலைப்புடன் First லுக் வெளியாகும் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அஜித்தின் ரசிகர்கள் தங்களுடைய கொண்டாடட்டதை சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்துள்ளனர்.
000

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here