எல்லை மீறும் மீராமிதுன் – கைது செய்ய புகார்

0

நடிகை மீரா மிதுனை தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மதுரை மாநகர போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

பட்டியலின சமூகத்தை சேர்ந்த சினிமா இயக்குநர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியதாக மீரா மிதுன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீரா மிதுனுடன் அவரது காதலர் அசோக்கையும் கைது செய்ய கோரி திவிக மாவட்ட செயலாளர் மணி அமுதன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here