எலிகளில் இருந்து பரவிய Omicron வைரஸ்! விஞ்ஞானிகள் தகவல்

0

சீனாவின் வுஹான் பகுதியில் உள்ள ஆய்வு கூடத்தில் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சி நடத்தினர்.

அதில் மனிதர்களிடமிருந்து எலிகளுக்கு பரவியது என்பதற்கு வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன.

பல பிறழ்வுகளை கடந்து மீண்டும் இது மனிதர்களுக்கு பரவியுள்ளமை குறிப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த சில விடயங்கள், முந்தைய நோயாளிகளின் மாதிரிகளில் அரிதாகவே கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களில் Omicron மாறுபாட்டின் ஐந்து பிறழ்வுகள் எலிகளின் நுரையீரல் மாதிரிகளில் காணப்பட்டுள்ளது.

Omicron தோற்றம் பற்றி பரந்த அளவில் மூன்று கோட்பாடுகள் உள்ளன.

நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபரில் வைரஸ் பிறழ்வு நடக்கிறது என்று ஒரு கருத்து உள்ளது. கோவிட் நோயாளிகளிடையே பிறழ்வு ஏற்படுகிறது.

மூன்றாவது கோட்பாட்டின் படி ஒரு விலங்கு இனம் மனிதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

அது மனிதர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதற்கு முன்பு பல சுற்று பிறழ்வுகளை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here