எலன் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை… ட்விட்டர் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம்!

0

கடுமையாக உழைக்கத் தயாராக இல்லை எனில் மூன்று மாத ஊதியத்துடன் பணியை விட்டு விலகுமாறு ஊழியர்களுக்கு எலன் மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து நிறைய ஊழியர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.

ட்விட்டர் தலைமை அலுவலகத்திலும் பெரும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

பல அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here