எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பரவல் சம்பவம்….

0

பசறை – கோணக்கலை, வீரன்புறம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று 03 ஆம் திகதி இரவு எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய தீப்பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொள்கலனிலிருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டு, ரெகுலேட்டர் பகுதியில் இருந்து அடுப்புக்குப் பொறுத்தப்படும் குழாய் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த வீட்டிலுள்ளவர்கள், பாதுகாப்பான முறையில் தீயை அணைத்து, வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுத்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here