எரிபொருள் விலை குறித்து கோட்டாவின் அதிரடி உத்தரவு

0

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இப்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பணித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டம் நேற்றிரவு(11) நடந்தது.

இதன்போது ஜனாதிபதி மேற்படி பணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here