எதிர்வரும் விடுமுறை நாட்களில் இலங்கை மீண்டும் முடக்கப்படுமா?

0

எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெனான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இயல்பு வாழ்க்கையை கொண்டு செல்ல பழகவேண்டும் என தெரிவித்தார்.

எதிர்வரும் புதன்கிழமை ஹஜ் பெருநாள் பண்டிகைக்கு Hajj festival (Eid Al-Adha) கொழும்பில் மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here