எட்னா எரிமலையில் ரோபோக்கள்! விஞ்ஞானிகள் ஆய்வு…

0

சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் அமைப்புடன் போன்று எட்னா எரிமலை காட்சியளிக்கின்றது.

கருந்தூசிகளுக்கு மத்தியில் தரிசு நிலத்தில் ரோபோக்கள் எட்னா எரிமலையில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இவ்விரு கிரகங்களிலும் விண்வெளி வீரர்கள் எதிர்கால பயணங்களின் போது எதிர்கொள்ளும் சூழலை ஆராயும் முயற்சியாக இந்த ரோபோக்களை ஜெர்மனி விண்வெளி நிறுவனம் எரிமலையில் உலவ விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here