ஊதா நிறத்தில் மாறிய தீவுகள்…

0

ஊதா நிறத்தில் மாறிய தீவுகள்…

தென்கொரிய நகரங்கள் முழுவதும் ஊதா நிறத்தில் காட்சியளிக்கின்றது.

தென்கொரியாவில் பன்வோல் மற்றும் பக்ஜி (banwol, bakji) உள்ளிட்ட தீவுகள் முற்றிலும் ஊதா நிறமாகவே காட்சியளிக்கிறது.

இப்பகுதிகளில் பெரும்பாலும் வயதானவர்களே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊதா நிற சுற்றுலாவிற்காக இங்கு வரும் சிறுவர்களை அப்பகுதியினர் மிகுந்த அரவணைப்போடு வரவேற்கின்றனர்.

அங்கு வாழும் மக்கள் உடைகள், வீட்டுக் கூரைகள், சாலைகள் மட்டுமல்லாது சாதத்தையும் ஊதா நிறத்திலேயே கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here