உலக நாடுகளை எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

0

கொரோனாவின் இரண்டாவது அலையால், இந்தியாவில் நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் நாட்டில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிற்கு தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றைய நாடுகளுக்கும் ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்புத் தலைவர் ஹன்ஸ் கூறுகையில், கொரோனா புதிய அலை உருவாகும் சூழலில் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது.

அதுவும் கொரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்தும்போது மக்கள் கூட்டங்களைத் திரளாகச் சேர அனுமதிக்கக் கூடாது.

அவ்வாறு அனுமதித்தால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here