உலக சாதனை படைக்கவுள்ள இந்திய வீரர்

0

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் தீபக் ஹூடா உலக சாதனை படைக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக தோனியையே ரசிகர்கள், அதிர்ஷ்ட நாயகன் என்று பாராட்டி வருவார்கள்.

தற்போது அந்த பெயரை தீபக் ஹூடா பெற்றுள்ளார்.

தீபக் ஹூடா இதுவரை 9 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளை இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார்.

இதில் ஒரு முறை கூட இந்திய அணி தோற்றது இல்லை.

இதன் மூலம் தீபக் ஹுடா விளையாடிய 14 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணி என்று பார்த்தால் அதில் தீபக் ஹூடா தான் முதல் இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here