உலக அழகிப் போட்டியை நடாத்தும் வாய்ப்பை இழக்கிறது இலங்கை

0

இலங்கையில் நடைபெறவுள்ள 2021 உலக திருமணமான அழகி போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஜனவரி மாதம் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, குறித்த போட்டி ஜனவரி 15, 2022 அன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெறும்.

இலங்கையின் தற்போதைய கோவிட் நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here