உலக அளவில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து..!

0

மனித வள மேம்பாடு தொடர்பான தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் ஏஜன்சி ஒன்று மேற்கொண்ட ஆய்வலே தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்து மனிதனின் சராசரி ஆயுள், கல்வித் தகுதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகிய விடயங்களில், 191 நாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது

ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆய்வமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகிலேயே வருடாந்திர மனித வள மேம்பாடு தொடர்பான தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பெறுவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here