உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல்…. பொதுமக்கள் அஞ்சலி!

0

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அல்-கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதி தகர்த்தப்பட்டது.

ராணுவ தலைமையகமான பெண்டகன், பென்சில்வேனியாவிலும் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் மூன்றாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கோர சம்பவத்தின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

பென்டகனில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஜோ பைடனும், பென்சில்வேனியாவில் அவரது மனைவியும் கலந்து கொண்டனர்.

நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா ஒருபோதும் ஓய்வதில்லை என்றும், இந்த தாக்குதலை மறக்க மாட்டோம் என தெரிவி்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here