உலகில் செலவு குறைந்த நகரங்களின் பட்டியல்! ஆய்வு தகவல்

0

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனைச் சேர்ந்த பிஸினஸ் எகானமிஸ்ட் இண்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி வருடந்தோரும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

தற்போது உலகில் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், சிரியாவில் உள்ள Damascus நகரம் உலகிலேயே செலவு மிகவும் குறைவாக உள்ள நகரமாக முதல் இடத்தை பெற்றுள்ளது.

லிபியாவில் உள்ள Tripoli-யும், இரண்டாவது இடத்தை உஸ்பெகிஸ்தானில் உள்ள Tashkent மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

உலகில் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த 10 நகரங்களின் பட்டியல்

  1. Damascus (Syria)
  2. Tripoli (Libya)
  3. Tashkent (Uzbekistan)
  4. Tunis (Tunisia)
  5. Almaty (Kazakhstan)
  6. Karachi (Pakistan)
  7. Ahmedabad (India)
  8. Algiers (Algeria)
  9. Buenos Aires (Argentina)
  10. Lusaka (Zambia)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here