உலகின் விலை உயர்ந்த கண்ணாடி!

0

உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலையுண்டு. ஆனால்,வரலாற்றில் இடம்பிடிக்கும் பொருட்களுக்கு என்றும் தனி மதிப்பு உண்டு.

அந்த வகையில், முகலாயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை 2 கண்ணாடிகளின் மதிப்பு தலா ரூ.27 கோடி என நிர்ணயித்துள்ளனர்.

இந்த வகை கண்ணாடிகள் முகலாயர் காலத்தில் அதாவது 17 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது எனவும் இதில், வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் லண்டர் நகரில் இந்த கண்ணாடி ஏலத்திற்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here