உலகின் முதலாவது கொவிட் வில்லைக்கு இலங்கையில் அனுமதி

0

கொவிட் வைரஸ் தொற்றுக்கு எதிராக செயற்படக்கூடிய வகையில், உலகில் முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்ட Molnupiravir மருந்து வில்லையை இலங்கையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்−19 நிபுணர்கள் குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here