உலகின் முதற்தர பல்கலைக்கழகங்களுக்குள் இலங்கை பல்கலைக்கழகம்!

0

பேராதனை பல்கலைக்கழகமானது இலங்கையின் முதற்தர பல்கலைக்கழகமாகவும் உள்ளது.

இந்நிலையில் பேராதனை பல்கலைக்கழகம் உலகிலுள்ள முதல் 500 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தரப்படுத்தலானது Times Higher Education இனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பேராதனை பல்கலைக்கழகமானது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இவ்வாறு தெரிவுச் செய்யப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here