இலங்கை உலகின் மிகப்பெரிய நீலக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு By Kavitha Kavi - December 12, 2021 0 Facebook Twitter Pinterest WhatsApp ஆசியாவின் ராணி’ என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த நீலக்கல் 310 கிலோகிராம் எடை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.