உலகப் புகழ் பெற்ற கதாநாயகிக்கு நேர்ந்த துயரம்!

0

உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் படத்தின் கதாநாயகி கேட் வின்ஸ்லெட்(Kate Winslet) படப்பிடிப்பின் போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.

குரோஷியா நாட்டில் லீ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் நடிப்பதற்காக சென்றுள்ள கேட் வின்ஸ்லெட்(Kate Winslet) படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார்.

இதில் காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here