உக்ரைன் ரஷ்ய போர்… உணவு, மருந்துகள் இல்லாமல் பரிதவிக்கும் மக்கள்

0

உக்ரைன் – ரஷ்ய போர் தீவிரமடைந்து வருகின்றது

இந்நிலையில் உக்ரைனில் கெர்சன் நகரில் சுமார் 3 லட்சம் பேர் உணவு, மருந்து இல்லாமல் தவித்துவருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ராணுவம் ஊரை விட்டு யாரையும் செல்ல விடாமல் தடுப்பு அமைத்துள்ளது.

கெர்சன் நகரம் மிகப்பெரிய பஞ்சத்தை எதிர் நோக்கி இருப்பதாகவும் உணவு, மருந்துகள் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

மிகவும் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையிலும் ரஷ்ய ராணுவம் குடிமக்களை ஊரை விட்டு வெளியேற்ற மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here