உக்ரைன் தலைநகரில் கொன்று குவிக்கப்படும் பொதுமக்கள்…

0

உக்ரைன் தலைநகர் கிவ்வில் பொதுமக்களில் 410 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யா போர்க் குற்றத்தில் ஈடுபடுவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 42 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர்.

சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கிவ், கார்கிவ் மற்றும் செர்னிகிவ் ஆகிய நகரங்களில் ரஷ்ய படையினர் பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரான போர்க்குற்றங்களைச் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here