உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சென்ற கார் விபத்து…..

0

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தலைநகர் கீவில் நேரிட்ட கார் விபத்துக்குள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெலென்ஸ்கி சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து நடைபெற்றதாக அவரது செய்தித் தொடர்பாளர் Serhii Nykyforov தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஜெலென்ஸ்கிக்கு பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை.

விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here