உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள தொடர்பு எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ளது.
அந்த விவரங்கள் பின்வருமாறு

நகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021