உக்ரைனில் பாரிய பேரழிவை ஏற்படுத்தும் புதின்…

0

உக்ரைனில் ரஷ்யா போர் நீடித்து வருகின்றது.

இநநிலையில், உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் புதின் சமரசம் செய்யும் மனநிலையில் இல்லை என அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உக்ரைனில் பயங்கரமான பேரழிவை புதின் ஏற்படுத்தி இருக்கிறார்.

இதன் காரணமாக உலக நாடுகளிலிருந்து தற்போது ரஷ்யா தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here