உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்கு உதவும் பிரபல நடிகை

0

உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான போரில் இதுவரை ஆயிரக்கணக்கான வீரர்கள்,நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.

இப்போரால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விலை, தங்கம் விலை அதிகரித்துள்ளது . இந்நிலையில், பிரபல நடிகை எமி ஜாக்சன் உக்ரைம் நாட்டில்உள்ள குழந்தைகள் பதுங்கு குழிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோவை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு, அவர்களுக்கான நிதி திரட்டி வருகிறார். இவரது செயலுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here