ஈரானின் இரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து

0
Silhouette of Firemen fighting a raging fire with huge flames of burning timber

ஈரானின் மத்திய மாகாணமான இஸ்ஃபாஹானில் அமைந்துள்ள இரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் குறைந்தது 9 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் காயமடைந்த ஒன்பது பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வெடிப்புக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here