இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மூதாட்டி..

0

அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் கணவரை விவாகரத்து செய்து காதலரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

73 வயதாகும் Carol Mack அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 40 ஆண்டுகள் கடந்து விட்டன.

இந்நிலையில் தனது கணவரை விவகாரத்து செய்துள்ளார்.

சுமார் 40 ஆண்டுகள் தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த Carol Mack-க்கு திடீரென அவரது செயல் பிடிக்காமல் சென்றுள்ளது.

இந்நிலையில் திருமண வாழ்க்கையில் கணவர் தன்னை ஏமாற்றி விட்டார் என்று குற்றம் சாட்டி தனது கணவரை 70 வயதில் விவாகரத்து செய்துள்ளார்.

அதன்பிறகு 3 ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்த Carol Mack இளைஞர் ஒருவர் மீது காதல் கொண்டுள்ளார்.

இது குறித்து Carol Mack தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்,

எனது 40 ஆண்டுகளின் திருமணம் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென மாற்றம் ஏற்பட்டது.

தற்போது 73 வயதில் உண்மையான காதலை உணர்ந்துள்ளேன்.

கையில் ஒரு மோதிரத்துடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

v

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here