இளம் நடிகருக்கு விளையாட்டு வீராங்கனையுடன் விரைவில் திருமணம்

0

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விஷ்ணுவிஷால். இவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஷ்ணுவிஷால். இவர் நீர்ப்பறவை, ராட்சசன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது காடன் என்ற படத்தின் ராணாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இவர் தனது நீண்டநாள் காதலியும் விளையாட்டு வீராங்கனையுமான ஜூவாலா கட்டா வை திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே விஷணு விஷாலுக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில் ஜுவாலா கட்டாவை இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளது .குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here