இளம்பெண்ணின் விசித்திரமான பொழுதுபோக்கு…. ஓட்டம் பிடிக்கும் காதலர்கள்

0

பிரித்தானிய இளம்பெண்ணான Jessica Powell 20 வயது பர்மிங்காமைச் சேர்ந்தவர்.

அவரைக் காதலிக்க முன்வருபவர்கள், அவரது பொழுதுபோக்கைக் குறித்து அறிந்ததும், காதல் வேண்டாம் என ஓட்டம் பிடிக்கிறார்கள்.

Jessica விசித்திரமான பொழுது போக்கானது இறந்த விலங்குகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அதன் தோல் சதை எல்லாவற்றையும் அகற்றிவிட்டு எந்த மண்டையோடு முதலான எலும்புகளை சேகரிப்பதாகும்.

அழகான Jessicaவின் இந்த பொழுது போக்கால் அவர் தனக்கு உகந்த காதலனுக்காக காத்திருப்பாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here