இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (19) மேலும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபா 93 சதம். விற்பனை பெறுமதி 191 ரூபா 97 சதமாக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here