இலங்கை முழுவதும் இன்று 7 ஆம் திகதி மற்றும் 8 ஆம் திகதி மின் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின் தடை அமுலில் இருக்கும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
நகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021