இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு

0

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது என குறிப்பிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here