இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

0

இலங்கையில் நிதி நிறுவனங்களின் நிலையியல் தன்மையை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி புலனாய்வு பிரிவினால் நிதி அபராதங்களை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க நிதி பரிவர்த்தணை அறிக்கையிடல் சட்டத்தின் படி குறித்த அபராதங்கள் விதிக்கப்படவுள்ளது.

அபராத தொகையை தீர்மானிக்கும் போது, சட்டத்தை மீறி செயற்பட்ட தன்மை மற்றும் அதன் துரிதத் தன்மை கருத்தில் கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here