இலங்கை மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

0

இலங்கை முழுவதும் கடந்த 18 மணித்தியாலங்களுக்குள் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 905 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி பிற்பகல் 12 மணி முதல் நேற்று 19 ஆம் திகதி காலை 6 மணி வரை இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உந்துருளி சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளில் அதிகளவானோர் போக்குவரத்து சட்டத்தை மீறி செயற்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here