இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சிகர செய்தி

0

கொவிட் வைரஸ் பரவலின் வீரியமிக்க காலக் கட்டம் நிறைவடைந்து வருவதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பிரதானி பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

அமெரிக்க ஆய்வொன்றை மேற்கோள்காட்டி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் மிக மோசமான நிலைமை நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதன் ஊடாக, கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு வர முடியும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here